கருப்பு பல்சர் படத்தின் டிரெய்லர் வெளியீடு

கருப்பு பல்சர் படத்தின் டிரெய்லர் வெளியீடு

தினேஷ் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இப்படத்தை தொடர்ந்து, இவர் முரளி கிருஷ் இயக்கத்தில் ‘கருப்பு பல்சர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ரேஷ்மா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ‘கருப்பு பல்சர்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )