Category: Cinema
காந்தி டாக்ஸ் பட ரிலீஸ் திகதி அறிவிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்சேதுபதி. இவர் தற்போது, இந்தியில் 'காந்தி டாக்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, ... Read More
ஜனநாயகன் டிரெயிலர் வெளியானது
‘ஜனநாயகன்’ திரைப்படம், நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் 69-வது படமாகவும், அவர் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் நடிக்கும் இறுதித் திரைப்படமாகவும் அமைந்துள்ளதால், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ... Read More
ஆழி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
தற்போது நடிகர் சரத்குமார் 'ஆழி' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை இயக்குனர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார். இந்த படம் கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 888 புரொடக்சன்ஸ் நிறுவனம் ... Read More
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 ; கடைசி எபிசோடின் டிரெய்லர் வெளியானது
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் ... Read More
தி ராஜா சாப் படத்தின் 2-வது டிரெய்லர் வெளியானது
தி ராஜா சாப் படத்தின் 2-வது டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்திய அளவில் முன்னணி நடிகரான பிரபாஸ், தற்போது ’தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இந்த ஹாரர்-நகைச்சுவை திரைப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். ... Read More
கல்வான் பட டீசர் வெளியீடு
சல்மான் கான் அடுத்து 'கல்வான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று சல்மான் கானின் பிறந்தநாளை முன்னிட்டு 'கல்வான்’ பட டீசர் வெளியாகி இருக்கிறது. அதனுடன் இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 17-ம் திகதி வெளியாகும் ... Read More
இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகிய முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்கி கவனம் பெற்றார். தொடர்ந்து ... Read More

