Category: India
டித்வா புயல் சேதங்களுக்கு இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் மீள் கட்டமைப்பு உதவி – இந்தியா
டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட சேதங்களை மீளக் கட்டமைப்பதற்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவித் திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் ... Read More
இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்
இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதிகாலை 1.21 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ... Read More
புட்டினுக்கு பகவத் கீதையை பரிசளித்தார் மோடி
ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பகவத் கீதையை இந்திய பிரதமர் மோடி பரிசளித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் நேற்று (04) ... Read More
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கான அறிவுறுத்தல்
கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் திகதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் ... Read More
டெல்லியில் வெடித்து சிதறிய கார் ; 10 பேர் பலி
டெல்லி செங்கோட்டை பகுதியில் நேற்று (10) மாலை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்து வெடித்து சிதறியது. இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எதற்காக கார் ... Read More
திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இங்குள்ள கடலானது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் இந்த கோவிலின் ... Read More
திருமண வீட்டில் வறுத்த கோழி பற்றாக்குறையால் ஏற்பட்ட மோதல்
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், வறுத்த கோழி பரிமாறுவதில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. திருமண நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு ... Read More

