Category: India
357 வெளிநாட்டு விளையாட்டு இணைய தளங்களுக்கு தடை
வெளிநாடுகளை சேர்ந்த ஆன்லைன் விளையாட்டு இணையதளங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில இணையதளங்கள் ஜிஎஸ்டியை பதிவு செய்யத் தவறியதன் மூலம், வரி செலுத்த வேண்டிய தொகைகளை மறைத்து, வரிக் கடமைகளைத் தவிர்த்து ... Read More
77 ஆண்டுகளுக்குப் பின்பு மின்சாரம் பெற்ற கிராமம்
சத்தீஷ்கார் மாநிலம் நக்சலைட் பயங்கரவாதிகள் தாக்குதல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாகும். இங்கு பிஜபூர் மாவட்டத்தில் உள்ள டைம்னர் கிராமம், நீண்டகாலம் நக்சலைட்டுகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இங்கு தற்போது 53 வீடுகளே உள்ளன. இந்த கிராமத்தில் ... Read More
திருவிழாவின்போது 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து ; இருவர் பலி
கர்நாடகா மாநிலம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட ஹுஸ்கூருவில் மத்தூரம்மா அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக மத்தூரம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு ... Read More
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பில் சி.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கை
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நான்கரை ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த விசாரணையின் இறுதி அறிக்கையை சி.பி.ஐ. வெளியிட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில், நடிகர் சுஷாந்த் ... Read More
யூடியூப் பார்த்து தனக்குத்தானே ஆபரேஷன் செய்த வாலிபர்
யூடியூப் பார்த்து கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளது. அதே வரிசையில் வயிற்று வலியால் துடித்த வாலிபர் ஒருவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் ஒன்று உத்தரபிரதேச ... Read More
கணவனை கொன்று உடலை மோட்டார் சைக்கிளில் கொண்டுச் சென்ற மனைவி
இந்தியாவின் ராஜஸ்தானின் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று அவரது உடலை மனைவி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜெய்ப்பூரில் தனலால் என்பவர் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான ... Read More
தண்ணீர் தராததால் நின்று போன திருமணம்
கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டம் ஜகல்பூரைச் சேர்ந்தவருக்கும் தும்கூர் மாவட்டம் சிரா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் முடிவானது. கடந்த சனிக்கிழமை இரவு ஹிரியூர் நகரில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ... Read More

