Category: India
பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ... Read More
சட்ட விரோதமான முறையில் வரப்பட்ட ஒரு தொகுதி பறவைகள் மற்றும் மருந்து பொருள்களுடன் மூவர் கைது
சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னார் பகுதிக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பறவைகள், விலங்குகள் மற்றும் மருந்து பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களும் ... Read More
பிறந்து மூன்று நாளே ஆன குழந்தையின் வயிற்றில் இருந்த இரட்டை கருக்கள்
சமீபத்தில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு 'கருவில் கரு' இருப்பது கண்டறியப்பட்டது. புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண், கடந்த மாதம் வழக்கமான பரிசோதனையின் ஒரு பகுதியாக சோனோகிராபிக்கு உட்படுத்தப்பட்டபோது, அவரது ... Read More
மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14ம் திகதி தொடங்கிய கும்பமேளா வரும் 26ம் திகதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. ... Read More
விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ஆர்யன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு
தமிழ் திரையுலகில் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகரான விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆர்யன் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகமாக ... Read More
விண்வெளியில் உணவு பயிர்களை வளர்க்க இஸ்ரோ திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்திற்காக இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 பேரை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களில் சுபன்ஷூ சுக்லா ... Read More
திரிவேணி சங்கமத்தில் 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக ... Read More

