Category: India
சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கு : 9 பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் தந்தையும் மகனும் பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் "கொலை" என தீர்மானிக்கப்படுவதாக ... Read More
ஒடிசாவில் நிலநடுக்கம்
ஒடிசாவின் கோராபுட் பகுதியில் நேற்று (04) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் ... Read More
167 கோடிக்கு ராஜா ரவிவர்மா ஓவியம் விற்பனை
புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவிவர்மா வரையந்த ‘யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா’ ஓவியம், மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் 167.20 கோடிக்கு விற்பனையாகி இந்திய கலைப் படைப்புகளில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. இந்த ... Read More
பஞ்சாப்பில் நிலநடுக்கம்
பஞ்சாப் குர்தாஸ்பூர் பகுதியில் நேற்று (22) இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.06 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ... Read More
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ; 25 ஆயிரம் ஓட்டல்கள் மூடல்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடி நடவடிக்கையாக ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அரபு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு ... Read More
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு ; சி.பி.ஐ. விசாரணைக்காக டெல்லியில் ஆஜராகும் விஜய்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் ... Read More
டெல்லியில் பெரும் தீ விபத்து ; 400 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
டெல்லி நகரின் உத்தம் நகர் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 300 முதல் 400 வரையான குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளன. நேற்று (11) இரவு மட்டியாலா கிராமத்தில் அமைந்துள்ள மீன் ... Read More

