
பஞ்சாப்பில் நிலநடுக்கம்
பஞ்சாப் குர்தாஸ்பூர் பகுதியில் நேற்று (22) இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரவு 8.06 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
CATEGORIES India

