Category: Lifestyle

எடை குறைப்புக்கு ஏற்ற உணவு முறை

Mithuna- July 27, 2025

குறைந்த கொழுப்பு சைவ உணவு (low-fat vegan diet) உடல் எடை குறைப்பதற்கு நண்பை பயக்கும் கருவியாக இருக்கும் என்று ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது. "Physicians Committee for Responsible Medicine" என்ற ... Read More

 சில அழகு குறிப்புகள்

Mithuna- July 25, 2025

பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளவே அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பலரும் அது குறித்த விழிப்புணர்வு பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். தோழிகளிடம் கேட்பது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றை பார்த்து, அவற்றை பின்பற்றி சில மோசமான ... Read More

கண்ணை சுற்றி கருவளையமா ?

Mithuna- July 24, 2025

முகத்தை வைத்துத்தான் ஒருவரின் அகத்தை எடை போடுகிறார்கள். ஆனால் சிலருக்கு கண்களுக்கு கீழ் உருவாகும் கருவளையம், அவர்களின் முக அழகையே கெடுத்து விடுகிறது. தூக்கமின்மை, மனஅழுத்தம், ரத்த சோகை, அதிக நேரம் லேப்டாப் மற்றும் ... Read More

தினமும் அதிக பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

Mithuna- July 23, 2025

தினமும் 2 அல்லது 3 பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். 3 பேரீச்சம் பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் என்னவாகும் என்கிறீர்களா? அப்படி அதிகம் ... Read More

சில சமையல் டிப்ஸ்

Mithuna- July 22, 2025

* வெந்தயக் குழம்பு தயார் செய்யும்போது ஒரு டீ ஸ்பூன் எள்ளுப் பொடியை தூவினால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். * மீந்து போன வாழை சிப்ஸ், உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்சியால் கரகரப்பாக பொடித்து ... Read More

காய்ச்சலின்போது இளநீர் பருகலாமா?

Mithuna- July 21, 2025

காய்ச்சலின்போது இளநீர் குடிப்பது நல்லது என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் காய்ச்சல் மற்றும் வியர்வை காரணமாக உடலில் ஏற்பட்ட நீரிழப்பையும், எலக்ட்ரோலைட்டுகளையும் சமநிலைப்படுத்த இளநீர் உதவும். மேலும் உடலில் குளிர்ச்சித்தன்மையை உண்டாக்கி ... Read More

மௌனம் கற்றுத்தரும் வாழ்வியல் பாடங்கள்

Mithuna- July 18, 2025

இன்றைய காலகட்டத்தில் அமைதியாக, மௌனமாக இருப்பவர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. பிறரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் குரல் கொடுப்பவராக, சமூகவலைத்தள பக்கங்களில் கருத்து பதிவிடுபவராக, அசாத்திய துணிச்சலுடன் செயல்படுவராக இருப்பவர்களுக்குத்தான் சமூகத்தில் மதிப்பு உண்டு என்ற ... Read More