Category: Main News

யாழில் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி

Viveka- May 13, 2026

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை உட்கொண்ட இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் ... Read More

சட்டமன்றத் தேர்தல் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் 144 பெரும்பான்மை

Sasikala- May 13, 2026

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்ட தளபதி விஜய்,இன்று (13) நடைபெற்ற தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் அவர் 122 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார். தளபதி விஜய்க்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 ... Read More

அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன

Sasikala- May 13, 2026

இலங்கை கிரிக்கெட்டால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் மழைப் பொழிவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கிளப்புகளுக்கு இடையேயான ... Read More

எப்பாவலை பாடசாலையில் கத்திக்குத்து : 5 மாணவர்கள் காயம்

Viveka- May 13, 2026

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ... Read More

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் ஒருவர் மரணம் 62 குடும்பங்களைச் சேர்ந்த 203 பேர் பாதிப்பு

Sasikala- May 13, 2026

நாட்டின் பல மாவட்டங்களைப் பாதித்துள்ள சீரற்ற காலநிலையால்மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (13) காலி 10.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையில் ... Read More

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் பேருந்துகள் மோதி விபத்து

Mithuna- May 13, 2026

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் இன்று (13) காலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (CTB) சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக அந்தப் ... Read More

பல பகுதிகளுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

Mithuna- May 13, 2026

மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அத்துடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தீவுக்கு ... Read More