Category: Main News

மக்களுக்கு அரச பொதுச் சேவைகளை வினைத்திறனாக வழங்கும் ‘PIC-Net’ படையணி

Sasikala- May 9, 2026

அரச பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன் மிக்கதாக்க 'PIC-Net' படையணி ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தாக்கச் சம்பியன்களின் வலையமைப்பு (Public Impact Champions Network - PIC-Net) என்ற புதிய அமைப்பை நிறுவுவதற்கு ... Read More

த.வெ.க.வுக்கு வி.சி.க. நிபந்தனையற்ற ஆதரவு

Sasikala- May 9, 2026

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி ஆதர் அர்ஜூனா ஒரு ... Read More

30 இலட்சம் ரூபாய் இலஞ்ம் பெற்றுக்கொள்ள முயன்றபோது கைதான குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயருக்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல்

Sasikala- May 9, 2026

30 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்றபோது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் முகமது மொயினுதீன் இன்று (09) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ... Read More

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு – உயிரிழந்த கபில சந்திரசேனவிடமிருந்து 6 கோடி ரூபாயை பெற்றதாக குற்றச்சாட்டு

Sasikala- May 9, 2026

சர்ச்சைக்குரிய எயார்பஸ்கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி ... Read More

மின்சார கட்டணம் அதிகரிப்பு180 அலகுகளுக்கு மேல் 18 %

Sasikala- May 9, 2026

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு அமைவாக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ... Read More

மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி

Sasikala- May 9, 2026

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களை கைப்பற்றி முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. மம்தா பானர்ஜி தலைமையலான திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் வென்று எதிர்க்கட்சி இருக்கையில் அமர ... Read More

பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனங்களின் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது

Sasikala- May 9, 2026

பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனங்களின் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படையினரால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ஹிக்கடுவ தேசிய பூங்கா தலைமையகம் ... Read More