Category: Main News
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (04) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று 4,000 ரூபாயால் ... Read More
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை
சபாநாயகர் தலைமையில் விசேட பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (05) ஆரம்பமாகின. பாராளுமன்றின் இன்றைய நடவடிக்கைகளை நேரடியாக இங்கே காணலாம் https://www.youtube.com/watch?v=ExNQiAfqq-c Read More
அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால் ஈரான் உலக வரைபடத்திலிருந்து துடைத்து எறியப்படும் – ட்ரம்ப் எச்சரிகை
ஹோர்முஸ் நீரிணை அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால், ஈரான் உலக வரைபடத்திலிருந்து துடைத்து எறியப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய ... Read More
டெங்கு பரவல் அதிகரிப்பு ; 12 உயிரிழப்புகள்
நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சமூக மருத்துவர் ... Read More
மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் -மு.க.ஸ்டாலின் பதிவு
"மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! கடந்த ஐந்து ஆண்டுகளில், நாங்கள் பல திட்டங்களை உருவாக்கி தமிழக மக்களுக்குச் சிறந்த ஆட்சியை வழங்கினோம். தமிழகத்தை எல்லா வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் ... Read More
மோதல்களால் கடந்த 24 மணித்தியாலங்களில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% அதிகரிப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% இனால் அதிகரித்துள்ளது. ஈரான் நாடானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள ... Read More
வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 சீனர்கள் நாடு கடத்தப்பட்டனர்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 சீன நாட்டினர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விதிகளை மீறி, சட்டவிரோதமாக ... Read More

