Category: Main News

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு ; சுரேஷ் சலே கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

Mithuna- April 22, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். கொழும்பு ... Read More

4 கால்களுடன் பிறந்த கோழிக் குஞ்சு

Mithuna- April 22, 2026

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை எல்லை வீதியிலுள்ள வீடொன்றில், நான்கு கால்களுடன் அபூர்வமான கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளது. வீட்டு உரிமையாளர் முகம்மட் நஸீர் என்பவர், கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி 11 ... Read More

தங்கத்தின் விலையில் மாற்றம்

Mithuna- April 22, 2026

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ... Read More

தமிழக சட்டசபை தேர்தல் ; நாளை வாக்குப்பதிவு

Mithuna- April 22, 2026

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தீவிர பிரசாரங்களுடன் களைகட்டிய தேர்தல் சூழல், நேற்று (21) மாலை 6 மணியுடன் அமைதியடைந்தது. நாளை (23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக ... Read More

அரசாங்கம் கூறும் பொய்களுக்கு எதிராக கோரிக்கைப் பத்திரம் அனுப்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை

Mithuna- April 22, 2026

இப்போதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிட்ட வேண்டும். நமது நாட்டில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் உயிர்கள், சொத்துக்கள், மதத்தலங்கள் அழிந்துபோனன. 2019 முதல் இதற்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ... Read More

வீதியில் தாயைக் கொடூரமாகத் தாக்கிய 9 சந்தேக நபர்கள் கைது

Sasikala- April 22, 2026

சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட, வீதியில் ஒரு கும்பலால் தாய் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 9 சந்தேக நபர்களை கோகரெல்லா பொலிசார் கைது செய்துள்ளனர். கோகரெல்லாவின் மெடலந்தா பகுதியில் ஏப்ரல் 16 அன்று ... Read More

‘Walk For Peace’ அமைதி நடைப்பயணம் இன்று தம்புள்ளையில் ஆரம்பம்

Mithuna- April 22, 2026

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ (அமைதிக்கான நடைப்பயணம்) இன்று (22) காலை தம்புள்ளையில் அரச அனுசரணையுடன் ஆரம்பமாகிறது. இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த நடைப்பயணம், எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் ... Read More