Category: Sports News
யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 2026 உலகக் கோப்பை வெற்றி கிண்ணம்
இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடாத்தும் 20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வெற்றி கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கு நேற்று (01) வாகன பேரணியாக எடுத்து வரப்பட்டது. இலங்கையின் பல்வேறு நகரங்களுக்களுக்கும் ... Read More
இலங்கை – இங்கிலாந்து இடையிலான டி20 தொடர் இன்று ஆரம்பம்
சுற்றுலா மேற்கொள்ளும் இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 (டி20) கிரிக்கெட் தொடர் இன்று (30) பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. இந்தத் தொடரின் முதலாவது போட்டி ... Read More
சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய ஹர்திக் பாண்டியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார். நியூசிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் 25 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய ... Read More
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ; அரையிறுதிக்கு முன்னேறிய ஜெசிகா பெகுலா
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் 6-வது வரிசையில் உள்ள பெகுலா 6-2, 7-6 (7-1) என நேர்செட் ... Read More
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ; அரையிறுதிக்கு முன்னேறிய அலெக்சாண்டர் ஸ்வெரெவ்
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரர் லெர்னர் டியென், ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் ... Read More
இங்கிலாந்து பிறீமியர் லீக் ; ஆர்சனலை வென்ற யுனைட்டெட்
இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், ஆர்சனலின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. யுனைட்டெட் சார்பாக பிறையன் எம்புமோ, பற்றிக் டோர்கு, மதெயுஸ் குன்ஹா ... Read More
ஆஸ்திரேலிய ஓபன் ; 4வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் திகதி வரை நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ ... Read More

