Category: Sports News
சம்பியனான பரிஸ் ஸா ஜெர்மைன்
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கண்டங்களுக்கிடையிலான கிண்ணத் தொடரில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது. கட்டாரில் புதன்கிழமை (18) நடைபெற்ற பிரேஸிலியக் கழகமான பிளெமெங்கோவுடனான இறுதிப் போட்டியில் பெனால்டியில் வென்றே ... Read More
துடுப்பாட்டவீரர்களுக்கான நான்காமிடத்துக்கு முன்னேறிய திலக் வர்மா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு திலக் வர்மா முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது, நான்காவது போட்டிகளில் 62, 26 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து இரண்டு ... Read More
லிவர்பூலிலிருந்து வெளியேறும் இப்ராஹிம் கொனட்டே ?
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் பின்களவீரரான இப்ராஹிம் கொனட்டேயைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் ஆர்வமாயுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன ... Read More
T20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஹர்திக் பாண்ட்யா
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் ... Read More
இங்கிலாந்து பிறீமியர் லீக் ; எவெர்ற்றனை வென்ற செல்சி
இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (13) நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக கோல் பல்மர், மலோ குஸ்டோ ஆகியோர் தலா ... Read More
WWE ஜாம்பவான் ஜான் சீனா ஓய்வு அறிவிப்பு
கடந்த 2002 ஆம் ஆண்டு WWE மல்யுத்தப் போட்டிகளில் அறிமுகமான ஜான் சீனா, தனது தனித்துவமான மல்யுத்த உத்திகள் மற்றும் ஆற்றல்மிக்க ஆட்டங்களின் மூலம் உலகளாவிய ரசிகர்களை ஈர்த்தவர். WWE வளையத்தில் மட்டுமின்றி, தி ... Read More
துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய விராட் கோலி
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு விராட் கோலி முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளில் 167 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார். முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் ... Read More

