
லிவர்பூலிலிருந்து வெளியேறும் இப்ராஹிம் கொனட்டே ?
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் பின்களவீரரான இப்ராஹிம் கொனட்டேயைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் ஆர்வமாயுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன
லிவர்பூலுடனான 26 வயதான கொனட்டேயுடனான ஒப்பந்தமானது அடுத்த ஆண்டுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News

