முச்சக்கர வண்டி ஓட்டுநர் வைத்தியரை தாக்கியதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பதுளை வைத்தியசாலை வைத்தியர்கள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வைத்தியரை தாக்கியதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பதுளை வைத்தியசாலை வைத்தியர்கள்

பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் தாக்கி

தாக்கப்பட்ட வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்,

மேலும் பதுளை வைத்தியசாலையின் வைத்தியர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டிவைத்தியரின் காரின் பின்னால் நிறுத்தப்பட்டிருந்தது, அதை அகற்றுமாறு வைத்தியர் கேட்டபோது, ​​கோபமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் வைத்தியரைத் தாக்கினார்.

இன்று (17) மாலை 4 மணி வரை வேலைநிறுத்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )