அரசு அச்சக ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை அனைத்து அரசு அச்சக ஊழியர்களின் விடுமுறைகளும் இன்று (24) முதல் இரத்து செய்யப்படும் என்று அரசாங்க அச்சக அதிகாரி பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.