Category: Sports News
மகளிருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் ; இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா
பெண்களுக்கான உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது. குவஹாத்தில் நேற்று (29) நடைபெற்ற இங்கிலாந்துடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியின் நாயகியாக ... Read More
மகளிருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் அரையிறுதி சுற்று ; இந்தியா- ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் 2-வது அரை இறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா ... Read More
ஒருநாள் பேட்டர் தரவரிசை ; முதலிடம் பிடித்த ரோகித் சர்மா
ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ... Read More
மகளிருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் அரையிறுதி சுற்று ; இங்கிலாந்து – தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் ... Read More
வில்லாவிடம் தோற்ற மன்செஸ்டர் சிற்றி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி தோற்றது. வில்லா சார்பாகப் பெறப்பட்ட கோலை ... Read More
வியன்னா ஓபன் டென்னிஸ் ;சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார். இதில் சின்னர் 3-6 என முதல் செட்டை இழந்தார். ... Read More
ஜப்பான் ஓபன் டென்னிஸ் ; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெலிண்டா பென்கிக்
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் அரையிறுதி சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக், அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார். இதில் 7-6 என பென்கிக் ... Read More

