மகளிருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் அரையிறுதி சுற்று ; இங்கிலாந்து – தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை

மகளிருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் அரையிறுதி சுற்று ; இங்கிலாந்து – தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

மகளிருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிச் சுற்று இன்று (29) ஆரம்பமாவதுடன் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன.

இந்தியாவின் குவாட்டியில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )