Category: Sports News
ஜப்பான் ஓபன் டென்னிஸ் ; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெலிண்டா பென்கிக்
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் அரையிறுதி சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக், அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார். இதில் 7-6 என பென்கிக் ... Read More
வியன்னா ஓபன் டென்னிஸ் ; காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னர்
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரர் பிளேவியோ கோபாலி உடன் மோதினார். இதில் சிறப்பாக ... Read More
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய நொமன் அலி
டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு பாகிஸ்தானின் நொமன் அலி முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார். முதல் 10 பந்துவீச்சாளர்களின் ... Read More
மகளிர் உலகக் கோப்பை ; வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான்
பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (21) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி ... Read More
இந்த வருடம் LPL தொடர் இல்லை
லங்கா பிரிமியர் லீக் தொடர் இந்த ஆண்டு நடத்தப்படாது என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று (22) விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பாகிஸ்தானின் அணித்தலைவராக ஷகீன் ஷா அஃப்ரிடி நியமனம்
பாகிஸ்தானின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஷகீன் ஷா அஃப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான் பாகிஸ்தானின் அணித்தலைவராக நியமிக்கப்பட்ட ஷகீன், ... Read More
நிங்போ ஓபன் டென்னிஸ் ; சாம்பியன் பட்டம் வென்ற ரிபாகினா
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார். இதில் அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை ... Read More

