மகளிர் உலகக் கோப்பை ; வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான்

மகளிர் உலகக் கோப்பை ; வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான்

பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (21) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )