
சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்கள் அழைக்க 077 450 6602 இலக்கம் அறிமுகம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார உதவிகளை வழங்குவதற்காக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் 077 450 66 02 24 மணி நேர ஹொட்லைனை எண்ணை அறிவித்துள்ளது.
24 மணி நேர ஹொட்லைன் சேவையாக இந்த இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது .
CATEGORIES Sri Lanka

