இன்று முதல் அதிவேக வீதிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை

இன்று முதல் அதிவேக வீதிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை

இன்று முதல் அதிவேக வீதிகளில் பயணிக்க கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் அறவிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )