காந்தாரா சாப்டர் 1 படத்தின் “வேங்குழலிலே இழைந்தாயடி” வீடியோ பாடல் வெளியானது

காந்தாரா சாப்டர் 1 படத்தின் “வேங்குழலிலே இழைந்தாயடி” வீடியோ பாடல் வெளியானது

கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா சாப்டர் 1’ படம் கடந்த 2ம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், ‘காந்தாரா சாப்டர்1’ படத்தின் ‘வேங்குழலிலே இழைந்தாயடி’ வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடல் மதன் கார்க்கி வரிகளில் ஹரிசங்கர் மற்றும் சின்மயி இணைந்து பாடியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )