Category: Sports News
உலக புகழ் பெற்ற ஸ்கை டைவிங் வீரர் உயிரிழப்பு
ஆஸ்தியாவை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற பாராகிளைடிங் வீரர் பெலிக்ஸ் பாம்கார்ட்னர், பெலிக்ஸ் பாம்கார்ட்னர் பாராகிளைடிங் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இத்தாலியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியோ பகுதியில் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் பாராகிளைடிங் சாகசத்தில் ... Read More
சுவிஸ் ஓபன் டென்னிஸ் ; காலிறுதிக்கு முன்னேறிய காஸ்பர் ரூட்
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதிபெற்றார். இந்நிலையில், இன்று (17) ... Read More
49வது தேசிய விளையாட்டு போட்டியின் கரப்பந்தாட்ட போட்டிகள் இன்று ஆரம்பம்
49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் கரப்பந்தாட்ட போட்டிகள் இன்று (17) காலியில் உள்ள தடல்ல உள்ளக மைதானத்தில் ஆரம்பமாகியது. நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர். அத்துடன், ... Read More
டாப் 10-ல் இடம் பிடித்த ஷபாலி வர்மா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீராங்கனைகளுக்கான டி20 தரவரிசைப் பட்டியலை இன்று (16) வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் 2-ம் இடத்திலும், இந்திய அணியின் ... Read More
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ; இங்கிலாந்து அணி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் வரும் 23-ம் திகதி தொடங்க உள்ளது. ... Read More
விம்பிள்டன் டென்னிஸ் ; சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னர்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று (14) நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் ... Read More
உலகக்கோப்பை கால்பந்து ; பிஎஸ்ஜி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் - பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் ... Read More

