Category: Sri Lanka

பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனங்களின் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது

Sasikala- May 9, 2026

பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனங்களின் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படையினரால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ஹிக்கடுவ தேசிய பூங்கா தலைமையகம் ... Read More

ராஜஸ்தான், குஜராத் அணிகள் இன்று மோதல்!

Sasikala- May 9, 2026

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 52 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். ... Read More

விசிகவின் ஆதரவு தாவெகவிற்கு – இன்று அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை

Sasikala- May 9, 2026

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அவற்றில் திண்டிவனம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது. தற்போது ... Read More

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அட்டமஸ்தானத்தின் மடாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் கைது – சிறுமியின் தாயார் விளக்கமறியலில்

Sasikala- May 9, 2026

அட்டமஸ்தானத்தின் மடாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர், 15 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சுமத்தப்பட்ட தீவிர குற்றச்சாட்டுகளை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ... Read More

மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை விரைவாகக் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

Sasikala- May 9, 2026

மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மக்களின் தற்போதைய தேவைகள் குறித்து ... Read More

தெதுரு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

Sasikala- May 9, 2026

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தெதுரு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை இன்று (9) முற்பகல் முதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெதுரு ஓயா நீர்த்தேக்கம்: ... Read More

சடலமாக மீட்கப்பட்ட கபில சந்திரசேனவின் மரண பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது

Sasikala- May 9, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரண பரிசோதனை இன்று (09) நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்ட கோட்டை ... Read More