Category: Sri Lanka
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 1.59 சதவீதம் அதிகரித்து, அதன் புதிய விலை 101.65 அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ... Read More
தெனியாய பாடசாலை மாணவர்களுக்கிடையே பரவும் காய்ச்சல் குறித்து ஆராயும் தொற்றுநோயியல் விசேட மருத்துவக் குழு விஜயம்பாடசாலைகளுக்கு பூட்டு
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொடவினால் நேற்று (07) மற்றும் இன்று (08) ஆகிய இரு தினங்களுக்கு தெனியாய வலயத்திலுள்ள 4 ... Read More
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பெரும்பாலான இடங்களில் மழை
இலங்கையைச் சூழ நிலவும் தாழமுக்கம் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ... Read More
அதிமுகவுடன் கூட்டணி தொடர்பில் தலைவர் முடிவிடுத்தால் அதை கட்சி ஏற்றுக்கொள்ளும் – செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்
அதிமுகவுடன் கூட்டணி அல்லது ஆதரவு பற்றி தலைவர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அப்படி ஒரு முடிவை தலைவர் எடுத்தால் அதனை திமுக ஏற்றுக்கொள்ளும் எனவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ... Read More
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபிலவிற்கு பிணை வழங்க வந்த போலி உறவினர்கள் விளக்கமறியலில் – கபிலவை மீண்டும் கைது செய்ய உத்தரவு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவிற்கு, கடந்த 5ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது. 5 ... Read More
வியட்நாம் ஜனாதிபதியின் வருகையுடன், இலங்கை – வியட்நாம் நேரடி விமான சேவை நாளை முதல் ஆரம்பம்
வியட்நாம் ஜனாதிபதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைவியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (07) இரவு இலங்கை வந்தடையவுள்ளார். 15 ஆண்டுகளுக்குப் ... Read More
ரங்க ராஜபக்ஷவின் மரணம் குறித்த உதய கம்மன்பிலவின் கருத்து -விடுக்கப்பட்ட பொலிஸ் அழைப்பாணை
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இருந்த வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் குறித்த விசாரணைக்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் சனிக்கிழமை ... Read More

