Category: World News

ஹார்முஸ் நீரிணையை 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் அனைத்து மின் நிலையங்களும் அழிக்கப்படும் -ட்ரம்ப் எச்சரிக்கை

Sasikala- March 22, 2026

ஹார்முஸ் நீரிணையைஅடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்கத் தவறினால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது Truth Social சமூக வலைதளப் ... Read More

ஹோர்மோஸ் வழியாக செல்ல ஜப்பானிய கப்பல்களுக்கு ஈரான் அழைப்பு

Sasikala- March 21, 2026

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் நிலவும் சூழல் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி விளக்கமளித்துள்ளார்: "நாங்கள் நீரிணையை மூடவில்லை,அது ... Read More

அமெரிக்க பங்குச் சந்தை தொடர்ந்தும் வீழ்ச்சி

Sasikala- March 21, 2026

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க பங்குச் சந்தை குறியீடுகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று அமெரிக்க பங்குச் ... Read More

ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வது பற்றி பரிசீலனை-டிரம்ப்

Sasikala- March 21, 2026

ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக மத்திய கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்: "ஈரானின் பயங்கரவாத ஆட்சி தொடர்பாக மத்திய ... Read More

உலகெங்கும் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளுக்குஇனி பாதுகாப்பில்லை – ஈரான் பகிரங்க எச்சரிக்கை

Sasikala- March 21, 2026

உலகெங்கும் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு இனி பாதுகாப்பில்லை என ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது. ஈரானிய உயர்மட்ட இராணுவப் பேச்சாளர் ஜெனரல் அபோல்பாஸ்ல் ஷேகார்ச்சி விடுத்துள்ள அதிரடிச் செய்தியில்,"எங்களிடம் உள்ள உங்களைப் பற்றிய தகவல்களின் ... Read More

ஹோர்மோஸ் பிரச்சினைக்கு வர மறுத்த நேட்டோவை கடுமையாக சாடிய டிரம்ப்

Sasikala- March 20, 2026

ஈரான் போரில் இணைவதற்கோ அல்லது ஹோமுஸ் (Hormuz) நீரிணையின் பாதுகாப்பிற்காகப் படைகளை ஈடுபடுத்துவதற்கோ தவறியமைக்காக, நேட்டோ அமைப்பின் ஏனைய உறுப்பு நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். அமெரிக்கா இன்றி நேட்டோ ... Read More

அமெரிக்கா 7000 இலக்குகளை தாக்கிய பிறகும் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுப்பது எப்படி?

Viveka- March 20, 2026

ஈரான் உடனான போரில் அமெரிக்கா "திட்டமிட்டபடியும்", "இலக்கின் மீதும்" சரியாக இருப்பதாக தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கு துல்லியமான கால வரம்பை வழங்கவில்லை. ... Read More