அமெரிக்க பங்குச் சந்தை தொடர்ந்தும் வீழ்ச்சி

அமெரிக்க பங்குச் சந்தை தொடர்ந்தும் வீழ்ச்சி

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க பங்குச் சந்தை குறியீடுகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தக முடிவில், மூன்று முக்கிய குறியீடுகளும் கணிசமான சரிவைப் பதிவு செய்துள்ளன:

இந்த வாரத்தில் அமெரிக்க பங்குச் சந்தை இவ்வாறு சரிவைச் சந்திப்பது இது தொடர்ச்சியாக நான்காவது முறையாகும்.

எரிசக்தி விலை உயர்வு மற்றும் போர்ச் சூழல் என்பன முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதே இந்தத் தொடர் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

Dow Jones (டவ் ஜோன்ஸ்) – 1% தத்தாலும் S&P 500 – 1.5%தத்தாலும்
Nasdaq (நாஸ்டாக்) – 2% தத்தாலும் சரிவடைந்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )