Tag: இலங்கை போக்குவரத்து சபை
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக இருந்த ரமல் சிறிவர்தன பதவி விலகியதன் பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். Read More
இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் இராஜினாமா
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜினாமாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார். அரச நிறுவனமொன்றில் தற்போதைய ... Read More

