Tag: உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mithuna- March 27, 2025

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அமைவாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  74 ரூபாய் முதல் 160 ரூபாவிக்கும் இடைப்பட்ட தொகையை தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு அறிவித்துள்ளது.  ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; கட்டுப்பணம் செலுத்தினார் அர்ச்சுனா

Mithuna- March 17, 2025

யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் இன்று (17) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இதன் போது அர்ச்சுனா எம்பி கருத்து தெரிவிக்கையில்.. ''வடக்கு கிழக்கிலுள்ள ... Read More

உள்ளூராட்சி தேர்தலை விரைவுபடுத்த வேண்டும்

Mithuna- February 20, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முடிந்தளவு விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. வரவுசெலவுத் திட்டம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு இடையூறாக இருக்காது என்றும் அந்தக் கட்சி உறுப்பினர்கள் ... Read More

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிகவும் தீர்க்கரமானது

Mithuna- February 3, 2025

உள்ளூராட்சி மன்ற சேவைகள் இன்றும் கூட நடந்த பாடில்லை. எனவே நடக்கப்போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. கிராமத்தை பாதுகாக்கவும் நகரத்தை பாதுகாக்கவும் மக்கள் நம்பிக்கை வைக்கும் திறமையான வேட்பாளர்களை நாம் களமிறக்குவோம். ... Read More

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றில் மனு

Mithuna- January 22, 2025

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்த மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் ... Read More