Tag: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழில் வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று (07) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தாக நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு சென்ற தமிழ்த் ... Read More