Tag: நில்வள கங்கை
நில்வள கங்கை அபிவிருத்தி குறித்து அமைச்சர் ஆய்வு
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி நில்வள நதியை சுற்றுலா மற்றும் போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, நில்வள ஆற்றின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ... Read More

