Tag: வேட்புமனு தாக்கல்

பதுளையில் இ. தொ. கா வேட்புமனு தாக்கல்

Mithu- March 20, 2025

உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுவை பதுளை மாவட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று (20) தாக்கல் செய்யப்பட்டது. பதுளை மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஹாலி-எல, சொர்னாதொட்ட, மீஹாகுல்ல, ... Read More

யாழில் சுமந்திரன் தலைமையில் தமிழரசுக்கட்சி வேட்புமனு தாக்கல்

Mithu- March 20, 2025

யாழ். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் 12 சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20) யாழ் மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலகர் பதில் ம.பிரதீபன் முன்னிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ... Read More

வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஜீவன்

Mithu- March 20, 2025

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (20) நுவரெலியா மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 2025 வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில், ... Read More

வேட்புமனுவை தாக்கல் செய்த அர்ச்சுனா

Mithu- March 20, 2025

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று (20) வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More