வேட்புமனுவை தாக்கல் செய்த அர்ச்சுனா
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று (20) வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.