Tag: Ramanathan Archchuna

எம்.பி. அர்ச்சுனாவுக்கு பிணை

Mithuna- April 29, 2026

யாழ்ப்பாணம், ஏப்ரல் 29 — கைத் துப்பாக்கி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ... Read More

எம்.பி. அர்ச்சுனா நீதிமன்றத்தில் ஆஜர்

Mithuna- April 29, 2026

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு சிறைச்சாலை நடைமுறைகளுடன் அழைத்து வரப்பட்டார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், ... Read More

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

Mithuna- April 27, 2026

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியில் உள்ள காணி தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் நிலவி வந்த ... Read More

???? Breaking News : பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது

Mithuna- September 29, 2025

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  போக்குவரத்து விதிமுறைகளை மீறியமையால் இன்று (29) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி, நிறுத்தி வைத்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் ... Read More

அர்ச்சுனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு

Mithuna- July 2, 2025

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) அனுமதியளித்தது. இருப்பினும், மனுவில் கோரப்பட்டுள்ளபடி, அர்ச்சுனா பாராளுமன்றத்தில் அமர்ந்து ... Read More

கேள்விக்குரிய கொள்கலன்கள் 323க்குள் என்ன இருந்தது என்பதற்கான பட்டியலை என்னால் வழங்க முடியும்

Mithuna- June 30, 2025

கேள்விக்குரிய 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக இன்று (30) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (30) கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு ... Read More

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Mithuna- May 14, 2025

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த ... Read More