???? Breaking News : பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது

???? Breaking News : பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  போக்குவரத்து விதிமுறைகளை மீறியமையால் இன்று (29) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி, நிறுத்தி வைத்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )