Tag: 15 million
15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் எழுவை தீவு பகுதியில் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா இன்றைய தினம் (13) மீட்கப்பட்டுள்ளது. எழுவைதீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுகாவல் நடவடிக்கையின் போது, கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மிதந்து ... Read More

