Tag: 200mm rainfall
எதிர்வரும் நாட்களில் 200mmக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு
எதிர்வரும் நாட்களில் 200mmக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ... Read More

