Tag: 3 companies
மின்சார வாரிய மறுசீரமைப்பு ; 3 நிறுவனங்களுக்கு தலைமை நிர்வாகிகள் நியமனம்
இலங்கை மின்சார வாரியத்தை (CEB) மறுசீரமைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள 6 நிறுவனங்களில் 3 நிறுவனங்களுக்கு தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மின்சார விநியோக லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக ... Read More

