Tag: 58 police officers suspended for drug
போதைப்பொருள் குற்றங்களுக்காக 58 போலீஸ் அதிகாரிகள் பதவி இடைநீக்கம்
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 58 போலீஸ் அதிகாரிகள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத்தை மையமாகக் கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அமைச்சர் ... Read More

