Tag: A/L EXAME
2026 க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (24) நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவு தொலைபேசி 011-2785922, 011-2784208, 011-2784537
2026 க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (24) நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவடைவதாகத் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் மார்ச் 24 முதல் ஆன்லைன் (Online) மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எக்காரணம் ... Read More

