
பூசா சிறைச்சாலையில் 5 கைதிகள் போராட்டம்
சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்படும் கடுமையான சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூசா சிறைச்சாலை கைதிகள் ஐவர் சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டதில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கைதிகள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka

