Tag: addiction

இணைய விளையாட்டு அடிமை ; இளைஞர் உயிரிழப்பு

Mithuna- April 30, 2026

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இணைய விளையாட்டிற்கு அடிமையாகியிருந்த நிலையில் நேற்று (29) உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த இளைஞர் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்தவராகவும், அவருடைய குடும்பத்தில் இவரைத் ... Read More