Tag: All Ceylon Justice of the Peace

அகில இலங்கை சமாதான நீதவானாக விஜயகுமாரி நியமனம்

Mithuna- March 28, 2025

காரைதீவைச் சேர்ந்த திருமதி. விஜயன் விஜயகுமாரி அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் அம்பாறை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நவோமி விக்ரமரத்ன  முன்னிலையில் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். காரைதீவு ... Read More