Tag: Application

6 ஆம் தர சேர்க்கை விண்ணப்ப காலம் நீடிப்பு

Mithuna- December 10, 2025

05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலில் ... Read More

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு  தள்ளுபடி

Mithuna- October 14, 2025

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14) தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு ... Read More

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நாளையுடன் நள்ளிரவுடன் நிறைவு

Mithuna- August 11, 2025

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களின்  பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி  நாளை (12) நள்ளிரவுடன் முடிவடைகிறது.  மாணவர்கள் தங்கள்  விண்ணப்ப படிவங்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க அனுமதிக்கும் வகையில்,  பரீட்சைத் திணைக்களம் ஒன்லைன் ... Read More

ராஜித சேனாரத்னவின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Mithuna- July 23, 2025

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை நிராகரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு ... Read More

உயர்தர பரீட்சையின் மீளாய்வுக்கான விண்ணப்பம் கோரல்

Mithuna- April 27, 2025

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மே 02 ஆம் திகதி முதல் மே 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ... Read More

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிக்க விண்ணப்பம் கோரல்

Mithuna- March 21, 2025

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு உறுப்பினர் ஒருவரின் நியமனத்திற்கான விதப்புரையை மேற்கொள்வதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை ... Read More

உள்ளூராட்சித் தேர்தல் ; தபால் மூல வாக்கு விண்ணப்பம் கோரல் ஆரம்பம்

Mithuna- March 4, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read More