ராஜித சேனாரத்னவின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ராஜித சேனாரத்னவின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை நிராகரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )