யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது

யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது

யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்த நிலையில், தற்போது வெளியேறியுள்ளது.

முதல் முறையாக 1984ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்க விலகியது.

யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியதை அமெரிக்க அரசுத்துறை செய்தித்தொடர்பாளர் டாமி ப்ரூஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )