Tag: UNESCO.

யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது

Mithuna- July 23, 2025

யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்த நிலையில், தற்போது வெளியேறியுள்ளது. முதல் முறையாக ... Read More