Tag: arrackalaya
போராட்டங்கள் மற்றும் அறகலய ஊடாக ஜே.வி.பியினர்தான் நாட்டை நாசமாக்கினர்
”போராட்டங்கள் மற்றும் அறகலய ஊடாக ஜே.வி.பியினர்தான் நாட்டை நாசமாக்கினர். 76 வருடங்களாக அரசுகளை ஆளவிடவில்லை. இன்று ஆட்சிக்கு வந்ததும் ஆளத்தெரியவில்லை.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ... Read More

